Advertiment

ரச்சின் ரவீந்திராவை தட்டித் தூக்கிய சிஎஸ்கே

by Staff

விளையாட்டு
ரச்சின் ரவீந்திராவை தட்டித் தூக்கிய சிஎஸ்கே

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதேபோல் ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
 

Share via