Advertiment

மழையின் காரணமாக இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

by Admin

விளையாட்டு
 மழையின் காரணமாக  இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

 தென்னாப்பிரிக்கா கிங்ஸ் மியாட் கிரிக்கெட் மைதானத்தில் நடை பெற இருந்த இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 முதல் போட்டி மழையின் காரணமாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

Share via

More Stories