Advertiment

விராட் கோலிக்கு கிடைத்த அரிய கவுரவம்

by Staff

விளையாட்டு
விராட் கோலிக்கு கிடைத்த அரிய கவுரவம்

இந்திய அணியின் ரன் மிஷனுக்காக விராட் கோலிக்கு அரிய கவுரவம் கிடைத்துள்ளது. பிரபல பத்திரிக்கையான "அவுட்லுக் பிசினஸ்" டிசம்பர் மாதத்திற்கான "Change Makers-2023" பட்டியலில் விராட் கோலியின் பெயரை வெளியிட்டது. இந்த பட்டியல் இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பெயர்களைக் கொண்டது. இந்த பட்டியலில் கிரிக்கெட்டில் இடம் பெற்ற ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.

Share via

More Stories