Advertiment

,இந்தியாவை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது, மேற்கிந்திய தீவுகள் அணி.

by Admin

விளையாட்டு
,இந்தியாவை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது, மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்தியா கிரிக்கெட் அணியும் மேற்கிந்திய கிரிக்கெட் அணியும்  கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் ஏழு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 152 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள, அடுத்து ஆட  வந்த மேற்கிந்திய தீவுகள் அணி 18.5  ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து ,இந்தியாவை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது .இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 யில் ஐந்துக்கு இரண்டு என்கிற கணக்கில் வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் முன்னணியில் உள்ளது

Share via

More Stories