Advertiment

இரு தங்கப்பதக்கம் வென்றது இந்தியா.

by Editor

விளையாட்டு
இரு தங்கப்பதக்கம் வென்றது இந்தியா.

ஜெர்மனியில் நடைபெற்ற கான்டினென்டல் டூர் சேலஞ்சர் தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டம் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய ஜோதி யார்ராஜி 12.84 வினாடியில் அதிவேகமாக ஓடி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.அதேபோல ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் அம்லன் போர்கோஹெய்ன், 22.66 வினாடியில் ஓடி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

Share via

More Stories