Advertiment

200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம்

by Admin

தமிழர் உலகம்
200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம்

200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56 கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் குவதெய்வ வழிபாட்டிற்கு 15 நாள் பயணம் பாரம்பரியத்தை போற்றும் வகையில் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று அதிகாலையில் பயணத்தை துவங்கின  

கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்கிராமத்திற்கு நேற்று இரவு தங்களது குடும்பத்தினருடன்  வந்து  தங்கிய 56 கிராம மக்கள் அதிகாலை 4 மணிக்கு அணைவரும் ஒருங்கிணைந்து ஒன்றாக கிளம்பிய மக்கள் தாங்களது 200 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கூடமுடையா அய்யனார் பொண்ணு இருளப்பசாமி தைலாகுளம் வீரமாகாளி கோவிலுக்கு குடும்பத்தினருடன் கூட்டு வண்டியில் குலதெய்வத்தை வழிபட்டு வருவது வழக்கம் 

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக வழிபட செல்ல முடியாத நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்றனர்

கமுதி ,முதுகுளத்தூர் ,கடலாடி, சாயல்குடி, பரமக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 56 கிராம மக்கள்   சென்றனர்

Share via