இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில். கெனக்ட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் களம் இறங்கின டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆடிய கெனக்ட்ட் ரைடர்ஸ் அணி பத்தொன்பது புள்ளி ரெண்டு ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்தது/ அடுத்து ஆட வந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் பெற்றது. இதன் மூலம் கனெக்ட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது