Advertiment

உலக தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது.

by Admin

தமிழர் உலகம்
உலக தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது.

உலகத் தமிழ் மாநாடு,  தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்க  நடைபெறும் மாநாடு.. ஒவ்வொரு மாநாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், கணிசமான தமிழ் மக்கள் தொகை கொண்ட உலக நகரங்களிலும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன.  இந்த மாநாடு  தமிழ்  மொழியின் பாரம்பரியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுகலைஞர் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010,
 ஜூலை 3-7, 2019 அன்று சிகாகோவில் நடைபெற்றது. 10வது மாநாட்டை சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகம், வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கம்  இணைந்து நடத்தியது.உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் இணைந்து நடத்தும் உலக தமிழ் மாநாடு சார்ஜாவில் நடைபெறுவதாக இருந்த மாநாடு இந்தாண்டு மலேசியாவில் ஜூலை மாதம்நடைபெறவுள்ளதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அறிவிப்பு..

Share via