Advertiment

இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர்-ஆக தேர்வான பள்ளி மாணவன் பிரானேஷ்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

by Editor

விளையாட்டு
இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர்-ஆக தேர்வான  பள்ளி மாணவன் பிரானேஷ்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர்-ஆக தேர்வாகியுள்ள காரைக்குடி  பள்ளி மாணவன் பிரானேஷ்க்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து  தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சதுரங்க விளையாட்டு வீரர் காரைக்குடி பள்ளி மாணவன் பிரனேஷ் அவர்கள், இன்று தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரானேஷ். அவருக்கு செஸ் ஒலிம்பியாட் ‘தம்பி’ சிலையை பரிசளித்து, இன்னும் பல உயரங்களைத் தொட அரசு உடன்நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். 

Share via

More Stories