Advertiment

இந்திய ஹாக்கி அணி வீரருக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by Admin

விளையாட்டு
 இந்திய ஹாக்கி அணி வீரருக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். காதிர்த்க் இல்லத்திற்கு.முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.,

Share via