Advertiment

இந்தியா-இங்கிலாந்து அணி அரை இறுதிப்போட்டி இன்று

by Admin

விளையாட்டு
இந்தியா-இங்கிலாந்து அணி அரை இறுதிப்போட்டி இன்று


உலக கோப்பை டி 20  அரைஇறுதிப்போட்டி இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.அரை இறுதி போட்டியில் நேற்து பாக்கிஸ்தான் நியூசிலாந்து வீழ்த்தி  இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றது.இந்நிலையில்,இன்று1.30 மணிக்கு ஆஸ்திரேலிய அடலெய்ட் ஒவல் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி பாக்கிஸ்தானுடன் இறுதிப்போட்டியில்நேரடியாக மோதும்.

Share via

More Stories