Advertiment

டி20 உலகக்கோப்பை தொடர்களுக்கு வங்கதேச அணி கேப்டனாக சகிப் அல் ஹசன்

by Editor

விளையாட்டு
டி20 உலகக்கோப்பை தொடர்களுக்கு வங்கதேச அணி கேப்டனாக சகிப் அல் ஹசன்

ஆசியக்கோப்பை கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை தொடர்களுக்கு வங்கதேச அணி கேப்டனாக சகிப் அல் ஹசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசியக்கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆக.27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது

Share via