Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வுக்கு முன் . தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் .

by Admin

தமிழர் உலகம்
ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வுக்கு முன் . தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் .

ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வுக்கு முன் . தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
.
 சில நாட்கள் புதிய குறிப்புப் புத்தகம் அல்லது தயாா்படுத்தி வைத்திருந்த கட்டுரைகைகளைப்படிக்க  வேண்டாம்.  தேர்வுக்கு  முன்பு படிப்பது குழப்பமாக - மன அழுத்தத்தை தருவதாக இருக்கும்
.
என்.சி.ஆா்டி. புத்தகங்களைப்படிக்கவும்    ஐஏஎஸ்  முதல் நிலை பாடத்திட்டங்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டவை, எனவே அவை நல்ல ஆதாரங்களாகும்.
.
     தலைப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட  குறிப்புகளைப் பயன்படுத்தவும். புத்தகங்களிலிருந்து  படிக்க  நேரம் அதிகமாகும். . முக்கிய குறிப்புகளை படிப்பது நல்லது

.முந்தைய வினாத்தாள்களை வைத்து மாதிாித்தேர்வாக  எழுதி பாா்ப்பதன் மூலம் நேரக்கட்டுப்பாடு,தோ்வை நாம் கையாண்ட விதம் புாிபடும். அதன்மூலம், நம் திறனை மேம்படுத்தலாம்.. உண்மையான பரீட்சைக்கு முன் இத்தகு சோதனைகளை மேற்கொள்வது  செயல்திறனை மதிப்பிடுவதற்கும் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும்.  தேர்வில் வேகம் மற்றும் சாியான முறையில் எழுதுவதற்கும் வழி வகுக்கும்
.  
    அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஐஏஎஸ் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்க்கவும். ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால், அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்

   தேர்வுக்கு முன் ஒருமுறையாவது உங்கள் தேர்வு மையத்திற்குச் சென்று  வழிகள் மற்றும் பேருந்துபற்றி அறிந்துகொள்ளுங்கள்.இம் முன்னேற்பாடுகள் சரியான நேரத்தில் தேர்வு அறையை அடைய உதவும். .பதட்டமான சூழலை தவிா்க்கும்.
    
 நுழைவு அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும்.  தேர்வு நாளில் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களை முந்தைய நாள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்  எல்லாம் தயாராக இருப்பதையும், தாமதம் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் .
   

Share via

More Stories