Advertiment

லண்டன் தெருக்களில் இ ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டி

by Staff

விளையாட்டு
லண்டன் தெருக்களில் இ ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டி

லண்டன் தெருக்களில் முதல் முறையாக நடத்தப்பட்ட இ ஸ்கூட்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்றனர் துறைகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் விறுவிறுப்பாக சென்று இறுதி சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் இந்திய வீரர் அணிதிரட்டி பதக்கப் பட்டியலில் இடம் பெற்றார்.

Share via