Advertiment

52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி

by Admin

விளையாட்டு
52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி

மும்பை டாக்டர்டி.ஒய். பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்-56 வது கிரிகெட் போட்டியில்
மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா கெனைட் ரைடர்ஸ் அணியும் களத்தில் இறங்கின.டாஸ் வென்று
பந்து வீச்சை மும்பை இந்தியன்ஸ் தேர்வு செய்தது.பேட்ங்கை கையில் எடுத்த விளையாட ஆரம்பித்தது.இருபது
ஒவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. களத்தில் இறங்கிய மும்பை அணி
17.3 ஒவர்களில் 113 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது.
 

Share via