Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தமிழை நவீன மொழியாக மாற்ற வேண்டும்

by Writer

தமிழர் உலகம்
தமிழை நவீன மொழியாக மாற்ற வேண்டும்

தமிழ் மொழியை இந்திய இணைப்பு மொழியாக ஆக்க வேண்டும் என்றகுரல்இப்பொழுதுஒலிக்கஆரம்பித்திருக்கிறது.ஒருதொன்மையான மொழியாகி தமிழை உன்னதமான இடத்தில்வைத்துப்பார்க்வேண்டும்என்றஆர்வத்தால்,ஏன்உணர்ச்சிவயப்பட்டு பேசுகிற பேச்சாகத்தான் நாம் இதனை எடுத்துக்கொள்ளமுடியுமே தவிர ஓர்அறிவுபூர்வமாக நாம்எடுத்துக்கொள்ளமுடியாதநிலை..

இந்தியாவில்,இந்தியை அதிகமாக,கிட்டதட்ட35விழுக்காட்டிற்கு மேலபேசுகிறவர்கள் இருக்கிறார்கள்.அபபடிப்பட்டநிலையில் இந்தியை -தேசிய மொழியாக அங்கீகாரம் பெறமத்தியில் ஆளும்அரசுகள் எடுக்கும் முயற்ச்சிகளுக்கே பல்வேறுமொழிவாரி மாநிலங்களிருந்து எதிப்புகள் வருகையில்,தமிழைஎப்படி இணைப்பு மொழியாகஏற்றுக்கொள்வர்

.தமிழை,செம்மொழியாக அறிவித்தவுடனேயே,அருகில் உள்ளமாநிலங்களிலிருந்து மத்தியில்நெருக்குதல் அதிகரித்தன.விளைவு  தமிழிலிருந்து கிளைத்த மொழிகளும் அந்தப்பட்டியலுக்குள் வந்து செம்மொழி சிம்மாசனத்தில் அமர்ந்தன

நாம் மட்டும் வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பதுசாத்தியப்படாத சிந்தனையே.புதுச்சேரியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலாவது தமிழ் பேச்சு வழக்கில் இருக்கிறதா என்றால்இல்லை.இரட்டைக்குடியுரிமை பெற்றவர் வாழும் புதுச்சேரியிலேயே, நம் தமிழகத்தின் தனித்துவமான சிந்தனையை செயலாக்கம செய்வதென்பது இயலாது .அவர்கள்,  நம் கருத்தோடு,தமிழக சிந்தையோடு ஒத்திசைவார்கள் என்பதும் கேள்விக்குறியே.

ஆக,இது போன்ற உணர்ச்சி பேச்சுகளைத்தவிர்த்து தமிழை ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டிற்கு எடுத்துச்செல்லமுயலவேண்டும்.நம் தமிழ் மொழியை காப்பாற்றுவதற்காகவே நீண்ட காலம்போராடிக்கொண்டிருக்கிற நிலையில் நாம்.அதை நவீன மொழியாக மாற்ற வேண்டும்.அறிவியல் தமிழ் என்கிறகோஷங்கள் எந்த ஆக்கம் சார்ந்த நிலைக்கும் இட்டுச்செல்லவில்லைஇது குறித்து யோசிக்க வேண்டும்..[. உலகில் (இலங்கை மற்றும் இந்திய) தமிழர்களின் மொத்த மக்கள் தொகை 80 முதல் 100 மில்லியன் மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் (சுமார் 60 மில்லியன்) தமிழ்நாட்டில் (இந்தியா) வாழ்கின்றனர், மேலும் 3 மில்லியன் மக்கள் இலங்கை (மொத்தம் சுமார் 20 மில்லியன்).]

Share via

More Stories