செஸ் ஒலிம்பியாட் 2022க்கான தேசிய அளவிலான வடிவமைப்புப் போட்டிக்கான கடைசி தேதி ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2 அல்லது அதற்கு முன்.உலக செஸ் போட்டி ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது.தற்பொழுது ரஷ்யாவுக்கும் -உக்ரைனுக்குமிடையே முப்பது நாட்ககளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.போரின் காரணமாக இந்தாண்டு ,தமிழ் நாட்டில் மகாபலிபுரத்தில் நடக்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு உலக செஸ் போட்டியைச் சிறப்பாக நடத்த பல்வேறு ஏற்பாட்டை செய்து வருகிறது.அந்தவகையில், செஸ் போட்டிகான லோகோ டிசைன்ஸ் வடிவமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலை அதற்கான கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து ஏப்ரல் 2 வரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் 2022க்கான தேசிய அளவிலான வடிவமைப்புப் போட்டி
by Admin 27-03-2022 06:39:25pm
தமிழர் உலகம்