
திராவிடர் கழகத்தில் பொறுப்பேற்று 45ஆவது ஆண்டு தொடங்குவதையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, பெரியார் திடலில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். .௨டன் அமைச்சர்கள் துரைமுருகன்,பன்னீா்செல்வம்,சேகா்பாபு ௨ள்ளனா்