Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா

by Admin

தமிழர் உலகம்
 தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 2022ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, 2021ஆம் ஆண்டிற்கான , 2020ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்வழங்கிச் சிறப்பித்தார்.தமிழக அரசின் விருது பெற்றோர்
திருவள்ளுவர் விருது-மு.மீனாட்சி சுந்தரம்...அவரது துணைவியர்.திருமதி.வசந்தா
2021-பேரறிஞர் அண்ணா விருது-நாஞ்சில் சம்பத்
பெருந்தலைவர் காமராசர் விருது-குமரி அனந்தன்
பாரதியார் விருது-பாரதி கிருஷ்ணகுமார்
பாவேந்தர் விருது-புலவர் செந்தலை கவுதம்
முத்தமிழறிஞர் கி.ஆ.பெ. விருது-ம.ராசேந்திரன்
கம்பர்விருது-பாரதி பாஸ்கர்
சொல்லின் செல்வர் விருது-சூர்யா சேவியர்
ஜி.யூ.போப் விருது- பன்னீர் செல்வம்
உமறுப்புலவர் விருது- நா.மம்மது
இளங்கோவடிகள் விருது -நெல்லை கண்ணன்
சிங்கார வேலர் விருது -மதுக்கூர் ராமலிங்கம்
மறைமலையடிகள் விருது -சுகி சிவம்
வள்ளலார் விருது -இரா.சஞ்சிவிராயர்
அயோத்திதாச பண்டிதர்-ஞான அலாய்சியல்
2020 முதல்வர் கணினித்தமிழ் விருது-வ.தனலட்சுமிபிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
தந்தை பெரியார் விருது- க.திருநாவுக்கரசு
ஆதிதிராவிட-பழங்குடியினர் சமூக நல 
டாக்டர் அம்பேத்கர் விருது-நீதியரசர் சந்துரு
செந்தமிழ் கசாற்பிறப்பியல் அகரமுதலி
தேவநேய பாவாணர் விருது-அரசேந்திரன்தமிழக அரசின் விருது பெற்றோர்

தேவநேய பாவாணர் விருது-அரசேந்திரன்

Share via

More Stories