Advertiment

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

by Editor

விளையாட்டு
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பெங்களுருவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Share via

More Stories