Advertiment

2022ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது

by Admin

தமிழர் உலகம்
 2022ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி, 2022ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை திருமதி கிரிஜா குமார்பாபு அவர்களுக்கு  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

 

 

Share via