Advertiment

தமிழக நுலகங்களுக்கு இதழ்கள்-நூல்கள் வாங்க குழு

by Admin

தமிழர் உலகம்
தமிழக நுலகங்களுக்கு இதழ்கள்-நூல்கள் வாங்க குழு


தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு நாளிதழ்கள்-பருவ இதழ்கள் வாங்க புதிய குழுவை தமிழக பள்ளிக்கல்வி துறை நியமித்துள்ளது.அண்ணா நூற்றாண்டு நூலகர் செ.காமாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவில்ப த்திககையாளர் சமஸ்,ெஜயராணி தினேஷ்,அகிரா, அ.அருண்குமார்,கணேசன்,விஜய பாஸ்கர்,அதிஷா வினோ,வீ.அரசு,கரு.ஆறுமுகத்தமிழன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழ நூலகங்களுக்கு எந்தமாதிரியான நாளிதழ்,பருவ இதழ்கள் வாங்கவேண்டுமென்று ஆய்வு செய்து நூலக இயக்குனருக்கு பரிந்துரைக்கும்.அதன் அடிப்படையில்  தமிழகத்திலுள்ள கன்னிமாரா,அண்ணாநூற்றாண்டு நூலகம்  32 மாவட்ட நூலகங்கள்,1926 கிளை நூலகங்கள்,14 நடமாடும்நூலகம்,1915 நூலகம்,745பகுதி
 நூலகம் என 4634நூலகங்களுக்கு நூல்கள் வாங்கபெற்று அனுப்பப்படும்.

Share via