Advertiment

உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி

by Admin

தமிழர் உலகம்
உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி

சென்னை கோட்டூர்புரத்தில்  அயலகத் தமிழர் நலன்-  மறுவாழ்வுத்துறை சாா்பாக , அயலகத் தமிழர் நாள்   கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டகவிஞா்  வைரமுத்து, உலக தமிழர்களை இணையவழியில் இணைத்து ஒர்.அயலக மாநாட்டை நடத்தியதாக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள்வைத்தாா்

 

Share via

More Stories