Advertiment

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உத்தரவு  ரத்து

by Admin

ஆன்மீகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உத்தரவு  ரத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உத்தரவு  ரத்து

மதுரை மீனாட்சி அம்மன கோவிலுக்கு வருகிற பக்தர்கள் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் என்கிற  உத்தரவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது,கோவில் நிர்வாகம.நடைமுறையில் ஏற்படும் சிக்கல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத்தகவல.
 
Share via