Advertiment

மாசித் திருவிழாதேரோட்டமும் மார்ச்-3ல் தெப்பத் திருவிழாவும்

by Admin

ஆன்மீகம்
மாசித் திருவிழாதேரோட்டமும் மார்ச்-3ல் தெப்பத் திருவிழாவும்

மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களுடன் கோடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது பிப்ரவரி 27 மாலை சிவப்பு சாத்தி பிப்ரவரி 28 காலை வெள்ளை சாத்தி பிப்ரவரி 28 காலையில் பச்சை சாத்தி மார்ச் -2 தேரோட்டமும் மார்ச்-3ல் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

Share via

More Stories