Advertiment

.சபரிமலை ஐயப்பன் கோவிலி மாசி மாத பூஜை

by Admin

ஆன்மீகம்
.சபரிமலை ஐயப்பன் கோவிலி மாசி மாத பூஜை

மாசி மாத மாதாந்திர பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்..சபரிமலை ஐயப்பன் கோவிலில் பொதுவாக மாதாந்திர பூஜைகளின் போது அதிகாலை 5 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைதிறந்திருக்கும்.  பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலை ஆன்லைன் போர்டல் மூலம் முன்பதிவு செய்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் .பங்குனி மாத பூஜை மார்ச் 17ஆம் தேதியிலிருந்து மார்ச் 19ஆம் தேதி வரைக்கும் உற்சவம் மற்றும் பங்குனி உத்திரம் மார்ச் 22 இல் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதி வரைக்கும் விசு புண்ணிய காலம் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 18ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share via

More Stories