Advertiment

கார்த்திகை தீபத்திற்கு சாமி தரிசனம் செய்ய முன்பதிவு!

by Admin

ஆன்மீகம்
கார்த்திகை தீபத்திற்கு சாமி தரிசனம் செய்ய முன்பதிவு!

 

வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.

நவம்பர் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை மட்டுமே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியும்.

மகா தீபம் ஏற்றும் திருவிழா நவம்பர் 19ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

Share via