Advertiment

காற்று கடை வருவதற்குள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்

by Admin

ஆன்மீகம்
காற்று கடை வருவதற்குள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்

 

" நீங்கள் சுவாசிக்கும் உயிர் மூச்சை "

இன்று 19-9-2021இம்மாதம் மரக்கன்றுகள்
நடும் விழா

 அகில பாரத விஸ்வகர்ம ஜகத்குரு சீனந்தல் மடாலயத்தின்
65வது மடாதிபதிஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவராஜ் சுவாமிகள் பிறந்த இந்நாளில்

 மண்ணில் உயிர்கள் வாழ தன்னையே வழங்கிய இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது

தொடர்ந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் சங்க நிர்வாகிகள் மற்றும் நண்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

அருணை சக்திவேல் பழனி

Share via