Advertiment

ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா கேம்ரூன் கிரீன் 25. 20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. 

by Admin

விளையாட்டு
 ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா கேம்ரூன் கிரீன் 25. 20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. 

இன்று அபுதாவியில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா 25 . 20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.  ஐ.பி.எல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் இவர் என்கிற பெருமையை பெறுகிறார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது இறுதியில் கொல்கத்தா அணி இவரை வாங்கியது.

 ரிஷப பந்த் 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி வாங்கியது. ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. புவனேஸ்வர் குமார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10.75 கோடிக்கு வாங்கியது. தீபக் ஜாகர் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 9.25 கோடிக்கு வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் ருத்ராட்ச் கைட் வாட் ரவீந்திர ஜடேஜா மதிஷா பத்திரனா சிவம் துபே எம் எஸ் தோனி போன்றவர்களை தக்க வைத்துக் கொண்டது. இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்ட் பிரீத் பும்ரா சூரியகுமார் யாதவ் கார்த்திக் பாண்டியா ரோகித் சர்மா திலக் வருமா ஆகியோரையும் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி ரஜித் படித்தார் யார் தயார் லக்னோ சூப்பர் ஜெயன் நிக்கோலஸ் பூரன் ரவி பிஷ்னோய்  ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. மொத்தம் 84 வீரர்கள் ஏழாம் விடப்பட்டு அதில் 72 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டனர். வெளிநாட்டு வீரர்கள் 24 பேர் வாங்கப்பட்டனர். டேவிட் வார்னர் தேவதர் படிக்கல் உள்ளிட்ட 12 வீரர்கள் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை.

Share via