இன்று அபுதாபியில் ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் நடைபெறுகிறது. அபுதாபியில் உள்ள எ தி ஹெட் அரினா மையத்தில் பிற்பகல் ரெண்டு முப்பது மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இது ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் ஆகும். மொத்தம் 369 வீரர்கள் ஏழை பட்டியலில் உள்ளனர் இதில் 77 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் செலவழிக்க கூடிய அதிக நிதி உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை அணியும் அந்த நிலையில் உள்ளது என்று தகவல்.