Advertiment

இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
 இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இந்திய கிரிக்கெட் அணியும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் போதும் மூன்றாவது t20 போட்டி இன்று இமாச்சல பிரதேஷ் தர்மசாலாவில் 

நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி வந்து வைத்தே தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 15 புள்ளி ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 120 ரகளை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷிப் சிங் ஹர்ஷித் ரானா வரும் சக்கரவர்த்தி குல்தீப் யாதவ் தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹார்டிக் பாண்டியா தனது நூறாவது விக்கெட்டைவீழ்த்தி சாதனை புரிந்தார். அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 35 கண்களும் சுக்மண்களில் 28 பந்துகளில் 28 ரண்களும் திலக் வருமா 26 ரன்கள் எடுத்து ஆடம்பரக்காமல் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார் .16-வது ஓவரில்.சிவம் துபே பவுன்றி அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் ஐந்து போட்டிகள் தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. நான்காவது போட்டி லக்னோ, அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 17- தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐந்தாவது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.. இன்னும் ஒரு போட்டியில் இந்திய அணி வென்றால் தொடர் இந்தியா வசமாகும்..

 

Share via

More Stories