இந்தியா- தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்ஜியம் என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியது.. இந்திய அணி தன் சொந்த மண்ணிலே அதிக ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.