இந்தியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 14 இருந்து 16 வரை நடந்தது. முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா நூத்தி அம்பத்தி ஒம்போது ஆல் அவுட் ஆனது இந்தியா 189 இல் ஆல் அவுட் ஆன நிலையில் இரண்டாம் வின்னிங் சீன் தென் ஆப்பிரிக்கா 153 எண்ணிற்கு ஆள் அவுட் ஆனது இந்திய அணி 93 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.