இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன்கில்ல் கழுத்து வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடல்நல குறைவின் காரணமாக போட்டிகளில் விளையாட மாட்டார். ஐ.பி.எல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சென்றுள்ளார்..