இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்கா விற்கும் இடையே முதல் கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை எடுத்து வெளியேறியது. .அடுத்து ஆட களம்புகுந்த இந்திய அணி 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.. இந்திய அணிக்கு இன்னும் 122 ரன்கள் தேவை.. முதல் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று 89 விழுக்காடு கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது..