ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து தலைநகரான பிரிஸ் பேனில் இந்திய அணிகளுக்கும் ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையே ஆன ஐந்தாவது டி20 போட்டி நடந்து வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி வந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களத்தில் இறங்கி விளையாடிவருகிறது. நாலு புள்ளி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில் மழையின் காரணமாக போட்டி தற்பொழுது நடைபெறாமல் உள்ளது
மழையின் காரணமாக போட்டி தொடராததால் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி. இதன் மூலம்தொடரை கைப்பற்றியது.