ஆஸ்திரேலியா குயின்ஸ்லாண்டில் உள்ள கார ரா மைதானத்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வானத்தில் இறங்கி ஆடிய எடுத்தது அடுத்து ஆட வந்த ஆஸ்திரேலியா அணி18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை எடுத்து இந்திய அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் .ஆஸ்திரேலியா இரண்டாவது தோல்வியை சந்தித்தது.. ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றிருக்கும் நிலையில் ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது இன்னும் மீதம் இருக்கும் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும். மாறாக ,ஆஸ்திரேலிய அணி வென்றால் இரண்டுக்கு இரண்டு என்கிற நிலையில் தொடர் சமநிலைக்கு செல்லும்..