ஆஸ்திரேலியா குயின்ஸ்லாண்டில் உள்ள கார ரா மைதானத்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வானத்தில் இறங்கி ஆடிய எடுத்தது அடுத்து ஆட வந்த ஆஸ்திரேலியா அணி 16.3புள்ளி இரண்டு ஓவரில்ஆறு விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்துள்ளது .இன்னும் மீதமுள்ள 21.பந்துகளில் 52 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் ஆஸ்ட்ரேலியா உள்ளது.