Advertiment

ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டி நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் பதிவு.

by Staff

விளையாட்டு
ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டி நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் பதிவு.

இந்தியாவில் நடந்து வரும் 13 வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதியில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நவிமும்பையில் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 338 ரன்கள் சேர்த்தது. 339 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியா, ஜெமிமா ரோட்ரிக்ஸின் 127 ரன்கள் உதவியுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நடிகர் பார்த்திபன் ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share via