இன்று இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இரண்டாவது முறையாக மோதுகின்றன. கடந்த வாரம் நடந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது .அதன்படி இந்திய அணி78 விழுக்காடும் பாகிஸ்தான் அணி 22 விழுக்காடும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.