Advertiment

சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்

by Editor

விளையாட்டு
சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்

ஆடிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் தகுதிச் சுற்று போட்டியில் பாகிஸ்தான், யுஏஇ அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணியே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Share via