Advertiment

ராமேஸ்வரம்-காசிக்கு இலவச பயணம் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

by Staff

ஆன்மீகம்
ராமேஸ்வரம்-காசிக்கு இலவச பயணம் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ராமேஸ்வரம்-காசிக்கு இலவசமாக 600 பக்தர்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ டவுன்லோடு செய்து, வரும் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 60 - 70 வயதிற்குள்ளும், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via