
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் தொடர் போட்டியில் ஐந்தாம் நாளான இன்று இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது இந்தியாவை வெற்றி கொள்ள இன்னும் 35 ரன்கள் எடுத்தால் இந்த தொடரை இங்கிலாந்து வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.இதுவரை இந்தியா இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கைப்பற்றியதில்லை. இந்த முறையாவது கைப்பற்றும் என்று ரசிகர்கள் விரும்பியதற்கு மாறான சூழலில் அமைந்து கொண்டிருக்கின்றது.