Advertiment

இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளான இன்று

by Admin

விளையாட்டு
இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளான இன்று

இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது .

முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 244 ரன்களை மட்டும் எடுத்த நிலையில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்திருந்தது இன்றைய நிலையில் இந்திய அணி இங்கிலாந்தை விட 52 ரன்கள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளது.. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது இந்த ஐந்தாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடர் டிராவில் முடியும்..

 

Share via