Advertiment

சர்வதேச டென்னிஸ் போட்டி: எலெனா ரைபாகினா அசத்தல்

by Editor

விளையாட்டு
சர்வதேச டென்னிஸ் போட்டி: எலெனா ரைபாகினா அசத்தல்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில், 3வது சுற்றில் கஜகஸ்தானைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை எலெனா ரைபாகினா - ரொமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார். இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே தனது அபார ஆட்டத்தை ரைபாகினா வெளிப்படுத்தி வந்தார். முடிவில், 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில், ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Share via