Advertiment

ஒலிம்பிக் - 2028 அட்டவணை வெளியீடு

by Editor

விளையாட்டு
ஒலிம்பிக் - 2028 அட்டவணை வெளியீடு

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 14-30 வரை நடைபெறுகிறது. ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. வில்வித்தை (ஜூலை 21-28), தடகளம் (15-30), பூப்பந்து (15-24), குத்துச்சண்டை (15-30), ஹாக்கி (12-29), துப்பாக்கி சுடுதல் (15-25), ஸ்குவாஷ் (15-24), டேபிள் டென்னிஸ் (15-29), டென்னிஸ் (19-28), பளு தூக்குதல் (25-29), மல்யுத்தம் (24-30) தேதிகளில் நடைபெறவுள்ளன.

Share via