Advertiment

இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி

by Admin

விளையாட்டு
 இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி

லண்டன் ஜெயின் ஜான்ஸ் லார்ட்சு கிரிக்கெட் மைதானத்தில் நடந்த  மூன்றாவது டெஸ்ட் தொடர் ஆட்டபோட்டியில் இந்திய அணி வெல்லும் என்கிற கருத்து கணிப்பு பொய்யாகிப் போனது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்கள் எடுத்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் எடுத்து இருந்ததனால் இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டுவெற்றிகளையும் இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்று இருக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டும் தான் கோப்பை இந்திய வருஷமாகும். நான்காவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் கோப்பை வெல்வோம் என்கிற கனவு இந்திய அணிக்கு கனவாக மட்டும் இருக்கும்.த்தில் 

Share via