Advertiment

இத்தொடரை இந்திய அணி கைப்பற்றும்

by Admin

விளையாட்டு
இத்தொடரை இந்திய அணி கைப்பற்றும்

லண்டன் ஜென் ஜான்ஸ் லார்ட்சு கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் தொடர் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 387 ரன்களை எடுத்தது. இந்திய அணி முதல் நாளில் 387 ரன்களை அனைத்து விஷயங்களையும் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களை எடுத்த நிலையில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களை எடுத்து இன்னும் 90.6 ஓவரில் 135 ரன்கள் எடுத்தால் இந்த தொடரையும் வெல்லலாம் என்கிற நிலையில் களத்தில் உள்ளது. இத்தொடரில் இந்திய அணி கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு அடிப்படையில் இந்திய அணி 61.8 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் இங்கிலாந்து அணி 37.6 விழுக்காடு வெற்றி பெற வேண்டும் என்று போட்டியிடா வில் முடியும் என்று 0.6 விழுக்காடு என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணியும் இந்திய அணியும் இரு போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று என்கிற சம விகிதத்தில் உள்ள நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் நான்காவது போட்டியிலும் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றுவது சாத்தியமாகும்.

Share via