
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
லக்னோ எக்கானா அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் லக்னோ சூப்பர் கெயின்ட் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இலக்கணம் அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த பெங்களூர் அணி 18.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 230 ரகளை எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.