Advertiment

ஹாக்கி புரோ லீக் இந்திய அணி அறிவிப்பு

by Staff

விளையாட்டு
ஹாக்கி புரோ லீக் இந்திய அணி அறிவிப்பு

பஎப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டிகள், வரும் ஜூன் 7-ம் தேதி துவங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரிலும், பெல்ஜியத்தில் ஆன்ட்வெர்ப் நகரிலும் நடைபெறும். இப்போட்டிகளில் மோதும் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக இருக்கிறார். இந்திய அணியில் சுமித், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், நீலம் சஞ்சீவ் எக்ஸெஸ், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், யக்ஸ்தீப் சிவாச், ராஜ்குமார் பால் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Share via